Friday 29 January 2016

மாவட்டக் கணித மன்ற இதழ் வெளியீட்டு விழா

மாவட்டக் கணித மன்ற இதழ் வெளியீட்டு விழா மற்றும்
102 மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு வெ. ஜெயக்குமார் அவர்களின் பெரும் முயற்சியால்  கணித ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட   மாவட்ட அளவிலான BODMAS கணித மன்றத்தின் முதல்  கணித இதழ் 29-1-2016 (வெள்ளிக்கிழமை) அன்று கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு முகாமில் வைத்து  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு சஜ்ஜன்சிங் ஆர் சவான் அவர்கள் வெளியிட முதன்மைக் கல்வி அலுவலர்  திரு வெ.ஜெயக்குமார் அவர்கள் முதல் இதழைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் குழுவினரால் தயாரிக்கபட்ட 102 மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டியான நூலகம் என்ற தொகுப்பு முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதல் இதழைப் பெற்றுக்கொண்டார்கள். Lead India  2020 இயக்குநர் திரு.A.V.தாமோதரன் (திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு) கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

LETTER

No comments:

Post a Comment